odisha கனமழை, வெள்ளத்தால் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் நமது நிருபர் ஜூன் 19, 2019 சிக்கிமில் கனமழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.